Sabarmati Ashram | சபர்மதி ஆசிரமத்தை பெரு நிறுவனத்துக்கு தாரை வார்க்கிறது குஜராத் அரசு?-வீடியோ
2019-10-09 5 Dailymotion
மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை தனியார் பெருநிறுவனத்துக்கு குஜராத் அரசு தாரை வார்க்கப் போவதாக காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.<br /><br />Gandhians shocked over the Gujarat Govt's move to take over the Sabarmati Ashram.